| மேலும் |
கௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 12:05.41 பி.ப | இன்போ தமிழ் ] |
"நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்…நிராயுதபாணியாக வீர அபிமன்னுவாக அவன் நின்றபோது ஆயுதம் தரித்த சிங்களபேரினவாதம் தமிழ் துரோகிகளின் பெயரில் கௌசல்லியனை படுகொலை செய்துள்ளனர். |
| மேலும் வாசிக்க |
| |
உரை அரங்கு: தமிழினத்தின் பாதுகாப்பிற்கென்றே ஓர் உலகளவிலான பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்: போராசிரியர் இராமசாமி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:53.33 மு.ப | ஊடகப் பணிமனை ] |
ஒரு தேசத்தில், தமிழினத்தின் தேசிய போராட்டம் ஒடுக்கப்பட்ட சம்பவமே அந்த சம்பவங்களில் முதன்மையானதாகும். தமிழன் என்றால் அடி மட்டுமே வாங்குபவன் என்பதை மாற்றி, அநியாயங்கள் எல்லை மீறும்பட்சத்தில் தமிழனுக்கு அடியும் கொடுக்கத் தெரியும் என்று நிரூபித்தவன் ஈழத்தமிழன். |
| மேலும் வாசிக்க |
| |
மகிந்த ராஜபக்ஷவின்: அடுத்த ஏழு வருட பதவிக்கால ஆட்சி எவ்வாறு அமையப்போகிறது? |
| [ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 06:57.17 பி.ப | இன்போ தமிழ் ] |
மகிந்த ராஜபக்ஷவின் அடுத்த ஏழு வருட பதவிக்கால ஆட்சி எவ்வாறு அமையப்போகிறது என்பது முக்கியமானதாகிறது. அவர் 62 ஆவது சுதந்திரதின விழாவில் பேசியவை வெறும் சப்பிரதாய பூர்வமான பேச்சுகளின் ஒன்றோ அல்லது அவற்றுக்குரிய சரியான அர்த்தம் நிறைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா? |
| மேலும் வாசிக்க |
| |
| இலங்கை அரசியலில் எதிர்நீச்சலிட்ட ஒரு தலைவரான தோழர் என். சண்முகதாசன் பற்றிய நினைவுப் பதிவு ... |
| [ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:57.42 பி.ப | இன்போ தமிழ் ] |
இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புரட்சிகர முன்னோடியான என். சண்முகதாசனின் 17 ஆவது நினைவு தினம் பெப்ரவரி 8 ஆம் திகதியாகும்.அவர் நினைவாக இன்றைய தினம் இக்கட்டுரை பிரசுரமாகிறது. |
| மேலும் வாசிக்க |
| |
| தோல்வியில் முடிந்த தேர்தல் இராஜதந்திரம் |
| [ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 06:01.38 மு.ப | இன்போ தமிழ் ] |
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் முடிவுகளை எடுத்த கட்சிகளின் நிலை தப்பானதாக அமைந்து விட்டது. இதைத் தான் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன.இந்தத் தேர்தலை தமிழ்க் கட்சிகள் பயன்படுத்திக் கொண்ட விதம் மிகமோசமான விளைவுகளுக்குக் காரணமாக அமைந்து விடுமா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. |
| மேலும் வாசிக்க |
| |
உருத்திரகுமாரன் அறைகூவல்: நாம் அனைவரும் ஒன்றுபட்டு இணைந்து நிற்போமாயின் தமிழீழ தேசத்தின் விடுதலையை எந்த சக்திகளாலும் தடுக்க முடியாது |
| [ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 10:31.18 பி.ப | ஊடகப் பணிமனை ] |
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வை மே மாதம் 17-19 காலப்பகுதியில் கூட்டுவதற்கு உறுதுணையாகச் செயலாற்றுமாறு அனைத்துத் தேசிய சக்திகளையும் உரிமையுடன் கோருவதோடு, இம் முயற்சியின் வெற்றிக்குத் தோளாடு தோள் நிற்குமாறு தமிழ் பேசும் மக்களையும் ஊடகங்களையும் வேண்டுகிறோம் |
| மேலும் வாசிக்க |
| |
சர்வதேச நிலவரம்: 2010 இல் அமெரிக்காவின் உண்மையான நிலைமை |
| [ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 07:23.18 மு.ப | ஊடகப் பணிமனை ] |
அண்மையில் நாட்டுக்கு ஆற்றிய உரையில், ஜனாதிபதி பராக் ஒபாமா அமெரிக்க சமூகத்தின் உண்மையானநிலை பற்றி சரியான எடுத்துக்காட்டலை தவிர்த்தார். பாரிய பொருளாதார நெருக்கடியும் பல மில்லியன் அமெரிக்க மக்கள் மீது அதனது பேரழிவான பாதிப்பும் இருக்கும்போது, ஒபாமா அவற்றை தவிர்த்தலும் வெற்று வார்த்தைப் பிரயோகங்களும் ஆச்சரியமானது. |
| மேலும் வாசிக்க |
| |
| பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கும் முரணாக..... |
| [ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 10:30.53 பி.ப | இன்போ தமிழ் ] |
சிறுபான்மையினரின் ஆதரவைப் பெறும் எவருமே ஆட்சி அதிகாரத்துக்கு வரமுடியாது என்பதையும் சிங்கள மக்கள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். அடுத்து நடக்கப் போகும் பொதுத் தேர்தலில் இந்த முடிவுகள் கனமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன. கூட்டணிகள் அமைப்பதில இருந்து கொள்கைகளை வரைவது வரைக்கும் இந்த தாக்கம் அமையலாம். |
| மேலும் வாசிக்க |
| |
| சிறிலங்காவின் 62ஆவது சுதந்திர தினம் நாகரிக உலகிற்கே ஒரு கரிநாள்! |
| [ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 12:46.01 பி.ப | ஊடகப் பணிமனை ] |
2010ம் ஆண்டின் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதியானது, சிங்களப் பௌத்தப் பேரினவாத நாடாகிய சிறிலங்காவின் 62ஆவது சுதந்திர தினமாகும். தமது முழுமையான சுதந்திரத்திற்காக, மகத்தான விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற தமிழீழ மக்களுக்கோ அன்றைய தினம் ஒரு கரி நாளாகும்! |
| மேலும் வாசிக்க |
| |
ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டும்: "சுதந்திரத்தை இழந்து நிற்கும்; தமிழ் மக்கள்" |
| [ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 12:01.01 பி.ப | இன்போ தமிழ் ] |
ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இலங்கைத்தீவு விடுபட்டு 62 ஆண்டுகள் நிறைவடைவதை சிங்களதேசம் இன்று பெருமெடுப்பில் கொண்டாடுகிறது. விடுதலைப் புலிகளைப் போரில் தோற்கடித்து விட்ட வெற்றியின் திமிரில் இருந்து கொண்டு இந்தக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. |
| மேலும் வாசிக்க |