| மேலும் |
அதிகாரபூர்வமாக அமெரிக்கா வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: இது ஒரு வகையில் இலங்கை அரசுக்கான எச்சரிக்கை தான் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 22 சனவரி 2012, 07:40.23 பி.ப | இன்போ தமிழ் ] |
அமெரிக்கா இப்போது இலங்கை விவகாரம் தொடர்பாக அதிகம் கருத்து வெளியிடுவதைக் காணமுடியவில்லை. இது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வைத்து அரசாங்கம் என்ன செய்கிறது என்று நாடி பிடித்துப் பார்ப்பதற்கான ஒரு முயற்சியாகவும் இருக்கலாம். அதேவேளை, அரசாங்கமும் இந்த விடயத்தில் அதிகம் அலட்டிக் கொள்வதாகவும் காட்டிக் கொள்ளவில்லை. இந்தநிலையில் அடுத்துவரும் மூன்று மாதங்களும் அரசுக்கு சிக்கல் நிறைந்தவையாகவே இருக்கும். |
| மேலும் வாசிக்க |
| |
'சீனாவின் கெட்ட கனவு: அமெரிக்காவின் கனவு: அடுத்த "பூகோள வல்லரசாக இந்தியா' |
| [ வெள்ளிக்கிழமை, 20 சனவரி 2012, 07:50.33 பி.ப | இன்போ தமிழ் ] |
இந்தியாவின் தென் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள, தென்னாசியாவின் வர்த்தக நடவடிக்கைகளின் கேந்திர முக்கியத்துவம் மிக்க சிறிலங்காவின் மந்தகரமான மீன்பிடிப் பிரதேசமாக இருந்த அம்பாந்தோட்டையில் வெற்றிகரமான புதிய துறைமுகம் ஒன்றை அமைப்பதற்காக சீனா எவ்வாறு மில்லியன் கணக்கான நிதியை முதலீடு செய்துள்ளது என்பதை அவேறி தனது நூலில் விரிவாக விளக்கியுள்ளார். இந்த விடயமான இப்பிராந்தியத்தை மீளமாற்றியுள்ளதுடன், அயல்நாடுகளுடனான தனது உறவை மீளவும் இந்தியா சிந்திப்பதற்கான நிலைப்பாட்டைக் கொடுத்துள்ளது. |
| மேலும் வாசிக்க |
| |
பெரியதொரு அச்சுறுத்தல்: "மிரள வைத்த முத்திரைகள்: ஒரு உளவியல் நடவடிக்கை" |
| [ வெள்ளிக்கிழமை, 20 சனவரி 2012, 07:27.03 பி.ப | இன்போ தமிழ் ] |
முத்திரை என்பது ஒரு வரலாறு. உலகெங்கும் இலட்சக்கணக்கானோர் முத்திரைகளை பொக்கிசமாக சேகரிக்கிறார்கள். புலிகளின் சின்னங்கள் முத்திரைகளில் இடம்பெற்று விட்டால், அது உலக வரலாறாகி விடும் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு உள்ளது. இதனால் பிரித்தானியா, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் உள்ள தூதரகங்களின் மூலம் அந்த முத்திரைகள் புழக்கத்துக்கு வருவதைத் தடுக்க அரசாங்கம் முனைந்தது. ஆனால்........... |
| மேலும் வாசிக்க |
| |
நான்காம் கட்ட ஈழப்போரில்: ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும்.....? |
| [ செவ்வாய்க்கிழமை, 17 சனவரி 2012, 12:59.42 பி.ப | இன்போ தமிழ் ] |
அமெரிக்காவின் எதிரிநாடுகளுடனும், அண்டை நாடுகளுடனும் சீனா கடந்த காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஒரு பதிலடியாக அமைந்துள்ளதெனவும் கூறலாம். ஆகவே, இனிவரும் காலத்தில், சீனாவை பலவீனமாக்கும் நடவடிக்கைகள் ஆசியப் பிராந்தியத்தில் கூர்மையடைப் போகின்றன. ஆதலால், ஆசியாவிலுள்ள முக்கியமான சிக்கல்கள், இனக்குழும போராட்டங்கள், ஆயுதக்கிளர்ச்சிகள் எல்லாம் வல்லாதிக்க சக்திகளின் நலன்களுக்காக கருவியாக்கப்படக் கூடிய சாத்தியப்பாடுகள் அதிகரித்துள்ளது. அந்த வகையிலேயே, இலங்கைத் தீவின் முக்கியத்துத்துவம் அங்கு தன்னாட்சிக்காக போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழ்மக்களின் போராட்டமும் இன்னொரு கட்டத்துக்குள் நுழையப்போகின்றது. |
| மேலும் வாசிக்க |
| |
தமிழருக்கு எதிரான சிங்களத்தின்: போக்கு நீடித்தால், அத்தகையதொரு நிலைப்பாடு சர்வதேச அளவில் ஒருபோதும் தமிழருக்குப் பாதகமானதாக அமையாது |
| [ செவ்வாய்க்கிழமை, 17 சனவரி 2012, 12:42.01 பி.ப | இன்போ தமிழ் ] |
மனமிருந்தால் தான் மார்க்கமுண்டு, ஆனால் அரசாங்கத்திடம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற விருப்பம் இல்லை. அதனால் தான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறது. பேச்சுக்கள் குறித்த குழப்ப நிலையை உருவாக்க முனைகிறது.அமைச்சர்கள் எல்லாம் இப்போது உச்சக்கட்ட கோமாளித்தனமான கருத்துகளையே கூறி வருகின்றனர். ஒருவர் ஒன்றைச் சொல்கிறார். இன்னொருவர் இன்னொன்றைச் சொல்கிறார். ஒரு கருத்தைச் சொன்னவரே அதற்கு முரணாகப் பேசுகிறார். இவையெல்லாம் குழப்பத்தின் உச்சநிலை. |
| மேலும் வாசிக்க |
| |
வரலாற்றில்: போற்றுவார் போற்றட்டும்! புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும்! ஏற்றதொரு கொள்கையில்......! |
| [ ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2012, 08:23.13 மு.ப | ஊடகப் பணிமனை ] |
ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் சிறந்த சமூகமொன்றிற்கான அடிப்படைத் தேவையாகும். துருவ மயப்படுத்தப்பட்ட சிந்தனைக்கு ஊடாக இதுவரை கட்டி வளர்க்கப்பட்ட தமிழ்ச் சமூகம் மேற்குலகிற்கு இடம்பெயரத் தொடங்கியதும் புதிய விடயங்களைக் காணத் தொடங்கியது. ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்கள் தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் அமைய வேண்டிப் பாடுபட்டோரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக மேலும் மோசமான குழப்ப நிலை உருவாகியுள்ளது. ஒரு சிறந்த தீர்மானத்தை எட்டுவதற்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க முன்வர வேண்டும் என்ற என்ற திடமான நம்பிக்கையில்.... |
| மேலும் வாசிக்க |
| |
தலைக்குள் ஏற மறுக்கும் பாடம்: எதற்கெடுத்தாலும் புலிகளை வைத்துப் பூச்சாண்டி காட்டும்......? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2012, 07:57.53 மு.ப | இன்போ தமிழ் ] |
எந்தவொரு ஆயுதப்போராட்டத்துக்கும் ஆயுதவழியில் தீர்வு காணமுடியாது. அதற்கான அடிப்படைக் காரணங்களுக்கு தீர்வு காணவேண்டும்.அப்படித் தீர்வு காணத்தவறினால், குறிக்கப்பட்ட கால இடைவெளிக்குள் மீண்டும் அதே ஆயுதவழிப் போராட்டம் தலைதூக்கும் என்பதே உலக வரலாறு. இந்தப் பாடத்தை அமெரிக்கா அடிக்கடி படிப்பித்தாலும், அது இலங்கை அரசின் தலைக்குள் ஏனோ ஏறுவதாகத் தெரியவில்லை. |
| மேலும் வாசிக்க |
| |
முள்ளிவாய்க்காலில் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை: தமிழ் மக்களே தோற்கடிக்கப்பட்டனர். தமிழ் மக்களது இதுவரைகால தியாகம் நிறைந்த போராட்டம் தோற்கடிக்கப்பட்டது |
| [ வெள்ளிக்கிழமை, 13 சனவரி 2012, 09:42.27 பி.ப | ஊடகப் பணிமனை ] |
முள்ளிவாய்க்காலில் விழுந்த அடி தமிழ் மக்களில் மட்டும் படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, முஸ்லிம் காங்கிரஸ், மலையகக் கட்சிகள், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி என எல்லோர் மீதும் பட்டு இன்று தி.மு.க, காங்கிரஸ் மீதும் விழுந்துள்ளது. முள்ளிவாய்க்காலினால் விழுகின்றவர்களுடைய தொகை பெருகப் பெருகத் தமிழ் மக்களுக்கான வாய்ப்புகளும் பெருகிக்கொண்டே போகும். ஏனெனில் வீழ்ந்தவர்கள் எல்லோரும் மீண்டும் எழவே முயற்சிப்பர். அவர்களுக்கு உதவப்போவது தமிழ்த் தேசிய அரசியல்தான். |
| மேலும் வாசிக்க |
| |
தற்போது புலிகள் இல்லை எனினும்: புலிகள் அமைப்பின் எழுச்சி, உள்நாட்டுப்போர் ஆரம்பமாகி, 2009ல் இது முற்றுமுழுதாக ஒழிக்கப்பட்டமை போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக...... |
| [ வெள்ளிக்கிழமை, 13 சனவரி 2012, 09:16.53 பி.ப | இன்போ தமிழ் ] |
தற்போது புலிகள் இல்லை. எந்தவொரு சிங்கள குடிமகனும் தமிழ் மக்களிற்கு அதிகாரப் பகிர்வு வழங்குவதற்கு விரும்பமாட்டார்கள். ஏனெனில் இது தொடர்பில் இவர்கள் மத்தியில் ஆழமான உளவியல் காரணங்கள் உண்டு. |
| மேலும் வாசிக்க |
| |
அணுகுமுறை கற்றுத்தந்த பாடம் இது: "பார்த்தசாரதியில் தொடங்கிஎஸ்.எம்.கிருஸ்ணா வரை" : உருவங்கள் தான் வெவ்வேறே தவிர, பெயர்களின் அர்த்தம் ஒன்று தான்......! |
| [ செவ்வாய்க்கிழமை, 10 சனவரி 2012, 10:25.02 பி.ப | இன்போ தமிழ் ] |
பார்த்தசாரதி, பண்டாரி,டிக்சிற் என்ற வரிசையில் இப்போது கிருஸ்ணா. அவர்களைப் போலவே இவரும் வந்து விட்டுப் போவார். இதற்கு மேல் பெரிதாக எதிர்பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. அப்படி எதிர்பார்ப்பது தமிழர் தரப்பை பெரிதும் ஏமாற்றத்துக்குள்ளாகி விடக் கூடும்.இந்தியாவின் கடந்தகால அணுகுமுறை கற்றுத்தந்த பாடம் இது. |
| மேலும் வாசிக்க |