காணொளி இணைப்பு:
முறிந்த பேனா ஓர் ஊடகவியலாளன் நினைவாக.....
[ வெள்ளிக்கிழமை, 08 சனவரி 2010, 11:43.55 பி.ப | ஊடகப் பணிமனை ]

 

2008ஆம் ஆண்டு ஜனவரியின் இதேநாள். இந்த நேரம் அதிர்ச்சியான அந்தச் செய்தியைக் கேள்வியுற்றிருந்தோம். இலங்கையின் பிரதான ஆங்கில வார இதழ்களில் ஒன்றான சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டு விட்டார் என்பதே அந்தச்செய்தி.

 8ஆம் திகதி காலையில் தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்குப் புறப்பட்டுள்ளார் லசந்த. வீட்டிற்கு வெளியே அநாவசியமாக ஓடித் திரிந்த சில மோட்டார் சைக்கிள்களை அவதானித்த லசந்தவின் துணைவியும் சக ஊடகவியலாளருமான சொனாலி சமரசிங்க லசந்தவைத் தனியே போகவேண்டாம் என்று தடுத்திருக்கிறார்.

எனினும் லசந்த இது பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. இவ்வாறான அச்சுறுத்தல்கள் லசந்தவுக்கு புதிதான ஒன்றாக இருக்கவில்லை என்பது மட்டுமல்ல இலங்கையின் ஊடகத்துறையே நாளாந்தம் இவ்வாறான அச்சுறுத்தல்களைச் சந்தித்துக் கொண்டிருந்தது என்பதுவும் அவ்வாறான நெருக்கடிகளுக்குள் தான் ஊடகவியலாளர் பணியாற்றும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருந்ததுமான காலம் அது. அவர் தனது வீட்டிலிருந்து அத்திடிய வீதி ஊடாக அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருக்கையில் அவரை நான்கு மோட்டார் சைக்கிள்கள் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.

அதனை அவதானித்த அவர் தனது கைத்தோலைபேசியூடாக சில நபர்கள் தன்னைப் பின்தொடர்வதை தெரிவித்திருக்கிறார். அவர்கள் கறுப்பு தலைக்கவசமும் கறுப்பு உடையும் அணிந்திருந்தனர். அத்திடிய பேக்கரிச் சந்தியை அவர் அடையும் போது இரண்டு மோட்டார் சைக்கிள்கள் அவரது காரை முந்திச் சென்று காருக்கு குறுக்காக வந்தன. இதனால் உடனடியாகவே லசந்த பிரேக் போட்டு காரை நிறுத்தியிருக்கிறார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் காரின் முன் பக்கக் கண்ணாடியை அடித்து நொருக்கிவிட்டு லசந்தவின் தலையில் தாக்கியிருக்கிறார்கள். தாக்கியவர்கள் உடனடியாகவே அவ்விடத்தை விட்டு மோட்டார் சைக்கிளுடன் மறைந்து விட்டார்கள். தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகி சுயநினைவிழந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த லசந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சனிக்கிழமை, 09 சனவரி 2010
பிந்திய செய்திகளும் ஆய்வுகளும்
  1. கறுப்புக்கு தெரியுமோ எங்கள் கண்ணீர்
  2. இஸ்ரேலுக்கான சிறிலங்கா தூதுவரின் கண்மூடித்தனமான கருத்து - மகிந்தவின் சாணக்கியத்துக்கு முற்றுப்புள்ளி?
  3. தேசிய இன விடுதலைகளுக்கு வழி திறக்கும் தீர்ப்பு
  4. சட்டத்திற்கு கட்டுப்பட்டு நிற்குமா? காமம்
  5. சிங்கள தேசத்தில்: 'சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு': யாரைத் திருப்திப்படுத்த..?
பிந்திய கட்டுரைகள்
  1. தமிழ்த் தேசியத்துக்கான இன்றைய தேவை என்பது?
  2. உண்மையின் நெருப்பில்: கே.பி யை சிங்களத்திடம் காட்டிக் கொடுத்து சிக்க வைத்த கும்பலின் அடுத்த இலக்கு திரு உருத்திர குமாரன்.....?
  3. அரசியல் விமர்சனம்: தமிழீழத் தனியரசு பற்றிய கற்பனைகளில் தமிழரை மிதக்க விடுவதற்கு சிலரிடம் இப்போது உள்ள ஒரே ஆயுதம் இந்திய -சீனப் போர் பற்றிய மிகையான நம்பிக்கை தான்.......?
  4. 2009 மே 19 ற்கு பின்: முடிவுக்கு வந்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ இயங்குநிலையே தவிர ஈழத் தமிழர் அரசியலல்ல?
  5. தமிழினம் என்னசெய்யப் போகிறது: "தமிழ்க்கட்சிகளின் ஒன்றியம்" யாருக்கு எதிரான வியூகம்.......?
பிந்திய ஆசிரியதலையங்கங்கள்
  1. எழுதுவதும் பேசுவதும் புலிகளின் தாகம்: செய்வதுவும் செயல் புரிவதுவும் புலிகளை அழிப்பதில் தீதம்…..
  2. சமகால அரசியல் ஆய்வு: போர்நிறுத்த உடன்பாடு பற்றி வெளியே வரும் உண்மைகள்
  3. ஐ.நா முன்றலில்: “அனைத்துலகத் தமிழர் சொல்லப் போகும் செய்தி என்பது....?”
  4. தாய் நிலம்: தன் இனத்தை அழித்து விடுதலை நெருப்பை அணைப்போர்க்கு வரலாறு தீர்ப்பெழுதும்......
  5. விடுதலைப் புலிகள் தனிமனித சொத்தல்ல: "சுருக்கமாக சொன்னால்" அது தமிழ் மக்களினுடைய உயிரிலும் மேலான சொத்தாகும்"
பிந்திய அறிக்கைகள்
  1. "விடுதலை முழக்கமிடுவோர்": நாடுகடந்த தமிழீழ அரசைக் களங்கப்படுத்துவது ஏன்? " மாவீரர்களின் ஆன்மீக வல்லமையின் திருவடியில் நின்று கேட்கின்றோம்..............."
  2. உருத்திரகுமாரன் விளக்கம்: "நான் முன்னர் பலதடவைகள் கூறியவாறு", கேபி அவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து; "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கும்" "அவருக்கும்" எந்தவகையான தொடர்புகளும் இருந்ததில்லை. "இப்போதும் இல்லை".......
  3. தமிழினத்தின் அவலம் முடியவில்லை! தொடர்ந்து போராடுவோம்
  4. உருத்ரகுமாரன் விடுத்துள்ள செய்தி: "1983 யூலைப் படுகொலை" : நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை உலகுக்கு உணர்த்தியது!
  5. சிறீலங்கா மீதான: ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவினை வரவேற்றுப் பாராட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
பிந்திய நேர்காணல்கள்
  1. "துரோகம் எது என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்" ......?
  2. உரை அரங்கம்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான ஜரோப்பிய தமிழ் வானொலியின் சங்கப்பலகை
  3. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
  4. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
  5. கவிஞர் சேரன் சொல்கிறார்: தமிழரின் அரசியலில் நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு முக்கியமான பாய்ச்சலாக அமையும் என்று
பிந்திய சுவிஸ் செய்திகள்
  1. ஜேர்மனியில் வாகன விபத்து, இலங்கைத் தமிழர்கள் 12 பேர் காயம்
  2. " எனது பயணம்" -My Journey நினைவுக்குறிப்பு
  3. தாயக மக்களுக்கு உதவும் சுவிஸ் சூரிச் சிவன் கோவிலின் "மண்சுமந்த மேனியர்" அறப்பணித் திட்டம்
  4. சுவிஸ் கல்விச்ச்சேவை விடுக்கும் [Tamil Educare ] வேண்டுகை
  5. லண்டன் கனவுகளின் தேசம் அல்ல