சுவிற்சர்லாந்தில் மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து பாஸ்10 என்று அழைக்கப்படும் புதிய பயோமெற்றிக் கடவுச்சீட்டுகள்
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 09:37.32 பி.ப | ஊடகப் பணிமனை ]

 சுவிற்சர்லாந்தில் மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து பாஸ்10 என்று அழைக்கப்படும் புதிய பயோமெற்றிக் கடவுச்சீட்டு மட்டுமே சுவிஸ் கடவுச்சீட்டுப் பணியகத்தால் விநியோகிக்கபடும் என அறிவிக்கபட்டுள்ளது.

இதுவரை காலமும் சுவிற்சர்லாந்தில் பயோமெற்றிக் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கபட்டு வந்த போதிலும் சாதாரண கடவுச்சீட்டுக்களும் (Pass 03, Pass 06) விநியோகிப்பட்டு வந்தது. மக்களில் விருப்பத்திற்கேற்ப பயோமெற்றிக் கடவுச்சீட்டுகளை மக்கள் பெற்று வந்தார்கள்.

ஆனால் 2010 மார்ச் மாதத்திலிருந்து கடவுச்சீட்டு பணியகத்தால் பயோமற்றிக் பாஸ்போட் மட்டுமே வழங்கப்படவுள்ளது. பழைய கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் மக்கள் அது காலாவதியாகும் வரைஅதனை உபயோகிக்கலாம். காலாவதியாகும் போது புதிய பயோமெற்றிக் கடவுச்சீட்டுகளையே பெற்றுக்கொள்ளமுடியும்.

ஐக்கிய அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் சுவிஸ் பிரஜைகள் பயோமெற்றிக் கடவுச்சீட்டுகள் இருந்தால் மட்டுமே அங்கு பயணம் செய்யமுடியும்.

இதுவரை உள்ளூர் கிராமசபைகளில் (Gemeinde) கடவுச்சீட்டுகளை விண்ணப்பம் செய்து பெற்று வந்த மக்கள் இனி ஒவ்வொரு கன்ரோன்களிலும் உள்ள கடவுச்சீட்டு பணியகத்திலேயே புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

பயோமெற்றிக் கடவுச்சீட்டுக்களில் குறிப்பிட்ட நபரின் தனிப்பட்ட தரவுகள் அடங்கிய இலத்திரனியல் சிப்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். அந்நபரின் டிகிட்டல் புகைப்படம், டிகிட்டல் கையொப்பம், இரு விரல் ரேகை அடையாளம் ஆகிய தகவல்கள் அடங்கிய இலத்திரனியல் சிபஸ் பொருத்தப்பட்டிருக்கும் இப்புதிய பயோமற்றிக் கடவுச்சீட்டுகள் “பாஸ் 10” என்ற குறியீட்டு பெயரிடப்பட்டுள்ளது.

புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010
பிந்திய செய்திகளும் ஆய்வுகளும்
  1. சிறீ லங்கா நாடாளுமன்றத்தில் கண்டதும் கேட்டதும்.........
  2. இரத்தக் கண்ணீர் வடிக்கபோகிறது சிறிலங்கா
  3. கரிகாலன் பிள்ளைகளே: புலிகளின் வீரமும் தியாகமும் பொய்யல்ல...மெய்யே....
  4. சீன, இந்திய ஆதரவுடன் மேற்குலகை எதிர்க்க துணிந்த சிறிலங்கா
  5. தமிழா நீ பேசுவது தமிழா?
பிந்திய கட்டுரைகள்
  1. தமிழ்த் தேசியத்துக்கான இன்றைய தேவை என்பது?
  2. உண்மையின் நெருப்பில்: கே.பி யை சிங்களத்திடம் காட்டிக் கொடுத்து சிக்க வைத்த கும்பலின் அடுத்த இலக்கு திரு உருத்திர குமாரன்.....?
  3. அரசியல் விமர்சனம்: தமிழீழத் தனியரசு பற்றிய கற்பனைகளில் தமிழரை மிதக்க விடுவதற்கு சிலரிடம் இப்போது உள்ள ஒரே ஆயுதம் இந்திய -சீனப் போர் பற்றிய மிகையான நம்பிக்கை தான்.......?
  4. 2009 மே 19 ற்கு பின்: முடிவுக்கு வந்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ இயங்குநிலையே தவிர ஈழத் தமிழர் அரசியலல்ல?
  5. தமிழினம் என்னசெய்யப் போகிறது: "தமிழ்க்கட்சிகளின் ஒன்றியம்" யாருக்கு எதிரான வியூகம்.......?
பிந்திய ஆசிரியதலையங்கங்கள்
  1. தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுறுதியுடன் செயல்படுதல் என்பது: விடுதலைப்புலிகளின் " உறுப்பினர்கள் பற்றி" ஊடகங்களினூடாக எதிரிக்கு கட்டிக்கொடுப்பதே.
  2. எழுதுவதும் பேசுவதும் புலிகளின் தாகம்: செய்வதுவும் செயல் புரிவதுவும் புலிகளை அழிப்பதில் தீதம்…..
  3. விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில்: போராட்டத்தைப் பொறுத்தவரையில் கே.பி முடிந்து போன ஒரு அத்தியாயம்
  4. சமகால அரசியல் ஆய்வு: போர்நிறுத்த உடன்பாடு பற்றி வெளியே வரும் உண்மைகள்
  5. ஐ.நா முன்றலில்: “அனைத்துலகத் தமிழர் சொல்லப் போகும் செய்தி என்பது....?”
பிந்திய அறிக்கைகள்
  1. "விடுதலை முழக்கமிடுவோர்": நாடுகடந்த தமிழீழ அரசைக் களங்கப்படுத்துவது ஏன்? " மாவீரர்களின் ஆன்மீக வல்லமையின் திருவடியில் நின்று கேட்கின்றோம்..............."
  2. உருத்திரகுமாரன் விளக்கம்: "நான் முன்னர் பலதடவைகள் கூறியவாறு", கேபி அவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து; "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கும்" "அவருக்கும்" எந்தவகையான தொடர்புகளும் இருந்ததில்லை. "இப்போதும் இல்லை".......
  3. தமிழினத்தின் அவலம் முடியவில்லை! தொடர்ந்து போராடுவோம்
  4. உருத்ரகுமாரன் விடுத்துள்ள செய்தி: "1983 யூலைப் படுகொலை" : நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை உலகுக்கு உணர்த்தியது!
  5. சிறீலங்கா மீதான: ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவினை வரவேற்றுப் பாராட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
பிந்திய நேர்காணல்கள்
  1. மக்களை மதிக்கும் பண்பாடு விரிவடைய வேண்டும்: மக்களை முட்டாள்களாக நடத்தும் "இணையப் புலிகளுக்கு" மக்கள் தான் பதில் கூற வேண்டும்..........?
  2. "துரோகம் எது என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்" ......?
  3. உரை அரங்கம்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான ஜரோப்பிய தமிழ் வானொலியின் சங்கப்பலகை
  4. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
  5. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
பிந்திய சுவிஸ் செய்திகள்
  1. ஜேர்மனியில் வாகன விபத்து, இலங்கைத் தமிழர்கள் 12 பேர் காயம்
  2. " எனது பயணம்" -My Journey நினைவுக்குறிப்பு
  3. தாயக மக்களுக்கு உதவும் சுவிஸ் சூரிச் சிவன் கோவிலின் "மண்சுமந்த மேனியர்" அறப்பணித் திட்டம்
  4. சுவிஸ் கல்விச்ச்சேவை விடுக்கும் [Tamil Educare ] வேண்டுகை
  5. லண்டன் கனவுகளின் தேசம் அல்ல